ஜாக்டோ- ஜியோ அமைப்பினர் சென்னையில் பேட்டி; அரசுடன் நேற்று நடந்த பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது என தெரிவித்தனர்.

கோரிக்கைகளை கவனிக்காத அரசை கண்டிக்கிறோம், டிசம்பர் 4-ம் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்தம் செய்ய முடிவு செய்துள்ளதாக தெரிவித்தனர். மேலும் டிசம்பர் 7-ம் தேதி முதல் மறியல் போராட்டம் நடைபெறுவதாகவும் தெரிவித்தனர். அரசு பள்ளி ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் ஆகியோர் இணைத்து போராட்டத்தில் ஈடுபடுவதாக தெரிவித்தனர்.

0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Blog Archive

Recent Comments