புதுடில்லி: மதிய
உணவுத் திட்டத்தை, பள்ளிகளில் முறையாக நடைமுறைப்படுத்த, உரிய நடவடிக்கை
எடுக்காத, அருணாசல பிரதேசம், ஒடிசா, மேகாலயா, ஜம்மு - காஷ்மீர், ஆந்திரா
ஆகிய மாநிலங்களுக்கு, தலா, ஒரு லட்சம் ரூபாய் அபராதம் விதித்து, நேற்று
உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது. டில்லிக்கும் இந்த விவகாரத்தில், ஒரு
லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...