நாளை முதல் வேலைநிறுத்தம்
செய்யப்போவதாக அறிவித்திருந்த நிலையில், நீதிமன்றத்தின் யோசனையின் பேரில் போராட்டத்தை ஒத்தி வைப்பதாக ஜாக்டோ - ஜியோ அமைப்பு அறிவித்துள்ளது.
இது தொடர்பான வழக்கு விசாரணைக்கு வந்த போது டிசம்பர் 10 வரை போராட்டத்தை ஒத்திவைக்க முடியுமா என நீதிமன்றம் வினவியது. இதனையடுத்து தங்கள் போராட்டத்தை தற்காலிகமாக ஒத்தி வைப்பதாக நீதிமன்றத்தில் ஜாக்டோ - ஜியோ தகவல் தெரிவித்துள்ளது.
கோர்டில் அரசு பதில் மனு தாக்கல் செய்ய 10.1.2019 வரை கால அவகாசம் கேட்டுள்ளதால் நாளை நடைபெற இருந்த காலைவரையற்ற வேலைநிறுத்தம் 10ம்தேதி வரை ஒத்திவைப்பு.
உதுமான் ஜேக்டோ ஜியோ ஒருங்கிணைப்பாளர் திருச்சி
Pongada neegalum unga porattavum
ReplyDeleteMudiyala na ethukkudaa thalaivar post
10_01_2019????10_12_2018...
ReplyDelete10_01_2019????10_12_2018...
ReplyDeleteநம்பிக்கை தான் வாழ்க்கை
ReplyDeleteநம்பிக்கை தான் வாழ்க்கை
ReplyDelete