ஜப்பானில் பீதி - கடலில் ஓர் மீன்கள் இறந்து கரையில் வருவதால் அம்மக்கள் அதிர்ச்சி

Image result for JAPAN OR FISH

ஜப்பானில் பீதி - கடலில் ஓர்  மீன்கள்  இறந்து கரையில்  வருவதால் அம்மக்கள் அதிர்ச்சி... 3௦௦௦ அடி ஆழத்தில் வாழும் இவ்வகை அறிய மீன்கள் இறந்து கரை ஒதுங்குவதால் இதை அவர்கள் கெட்ட சகுனமாக கருதுகிறார்கள் .இதன் மூலம் சுனாமி அல்லது நிலநடுக்கம் ஏற்பட வாய்ப்பு உள்ளதால் ஜப்பான் முழுவதும் பீதியில் மக்கள் உள்ளனர்.
 
 

Share this

0 Comment to "ஜப்பானில் பீதி - கடலில் ஓர் மீன்கள் இறந்து கரையில் வருவதால் அம்மக்கள் அதிர்ச்சி "

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...