முதன்மைக் கல்வி அலுவலர் திரு.ஜெயக்குமார் அவர்களின் கால்களில் விழுந்து கதறும் மேனிலைப் பள்ளி மாணவிகள்.


அரசுப் பள்ளி ஆசிரியரின் பெருமையைப் பாருங்கள்! ஜாக்டோ ஜியோ போராட்டத்தில் கலந்து கொண்டதற்கு தண்டிக்கும் விதமாக, எங்களது ஆசிரியரை இடம் மாற்ற வேண்டாம் என திருவண்ணாமலை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் திரு.ஜெயக்குமார் அவர்களின் கால்களில் விழுந்து கதறும் செங்கம் மேனிலைப் பள்ளி மாணவிகள். இந்நிகழ்வு எந்த தனியார் பள்ளியிலாவது  நிகழுமா?

  இது தான் அரசுப் பள்ளி ஆசிரியருக்கும் மாணவருக்கும் இடையே உள்ள பாசப் பிணைப்பு.

Share this