பாடசாலையின் வேண்டுகோளை ஏற்று கேரளா வெள்ள நிவாரண நிதி செலுத்தியவர்கள் Income TAX துறை வழங்கிய ரசீதை download செய்து Deduction க்கு பயன்படுத்திக்கொள்ளலாம்.

பாடசாலையின் வேண்டுகோளை ஏற்று வெள்ளத்தால்
பாதிக்கப்பட்டு வரும் கேரளா மக்களின் துயரை துடைக்கும் விதமாக ஆசிரியர்கள் நன்கொடை செலுத்தினர். அவர்களின் அலைபேசி எண் மூலமாக நன்கொடை செலுத்தியதற்கான Income TAX துறை வழங்கிய ரசீதை download செய்து அவரவர்களின் IT 2019 - Form Deduction க்கு பயன்படுத்திக்கொள்ளலாம். கேரளா வெள்ள நிவாரண நிதி செலுத்தியவர்கள்


நன்றி!


Click Here & Download Receipt (Direct Link)

Click Here & View List of Padasalai's Volunteers List!

Share this

0 Comment to "பாடசாலையின் வேண்டுகோளை ஏற்று கேரளா வெள்ள நிவாரண நிதி செலுத்தியவர்கள் Income TAX துறை வழங்கிய ரசீதை download செய்து Deduction க்கு பயன்படுத்திக்கொள்ளலாம். "

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...