5ஜி மொபைல் போன்கள் ஏப்ரல் மாதத்தில் இந்தியாவில் விற்பனைக்கு வரும் எனத் தகவல் வெளியாகியுள்ளது.


சாம்சங் மற்றும் எல்.ஜி. நிறுவனங்கள் 5ஜி வசதியுடன் கூடிய மொபைல் போன்களை தயாரித்துள்ளன.

 சாம்சங் கேலக்சி எஸ்.10 (Galaxy S10) என்ற 5ஜி மொபைல் போனை சமீபத்தில் அறிமுகப்படுத்தியது.


 சாம்சங் ஏப்ரல் மாத துவக்கம் அல்லது மத்தியில் 5ஜி போனை அறிமுகப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது


எல்.ஜி. நிறுவனமும் V50 ThinQ என்ற 5ஜி மொபைல்போனை தயாரித்துள்ளது.


இந்த இரு மொபைல்போன்களும் அடுத்த மாதம் இந்தியாவில் விற்பனைக்கு கொண்டு வரப்படும் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.


 ஆனால் இந்தியாவில் 5ஜி இணையதள சேவை இன்னும் அமலுக்கு வரவில்லை.

0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Blog Archive

Recent Comments