கோவை, சி.இ.ஓ., அய்யணன், ராமநாதபுரம் மாவட்டத்துக்கும், அங்கு பணியாற்றிய, சி.இ.ஓ., முருகன், கோவை மாவட்டத்துக்கும் மாற்றப்பட்டுள்ளனர்.நிர்வாக பிரச்னையால், இந்த மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக, உத்தரவில் கூறப்பட்டு உள்ளது.