அரசுப்பள்ளியில் இயற்கை முறையில் காய்கறி விற்பனை!

அரசுப்பள்ளியில் இயற்கை முறையில் காய்கறி
விளைவித்து விற்பனை செய்து அசத்தும் அரசுப்பள்ளி மாணவர்கள்... News 18 தமிழ்நாடு தொலைச்காட்சியில் செய்தி ஒளிபரப்பு...
 
வேலூர் மாவட்டம், மாதனூர் ஒன்றியம் பள்ளிகுப்பம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் மாணவர்கள் இயற்கை முறையில் அவரை, பூசணி, முருங்கை, தர்பூசணி, வாழை, மிளகாய், தூதுவளை, கற்பூர வள்ளி, சிறு நெல்லிக்காய், பாகற்காய் போன்றவற்றை பயிரிட்டு மாணவர் காய்கறி அங்காடி அமைத்து பொதுமக்களுக்கும் பெற்றோர்களுக்கும் விற்பனை செய்து வருகின்றனர். அதுபற்றிய ஒரு செய்தித் தொகுப்பு News 18 தமிழ்நாடு தொலைக்காட்சியில் 16.03.2019 அன்று உலகம் முழுதும் ஒளிபரப்பான செய்தி

Share this

1 Response to "அரசுப்பள்ளியில் இயற்கை முறையில் காய்கறி விற்பனை!"

Dear Reader,

Enter Your Comments Here...