தேர்தல் காரணமாக, தணிக்கை கணக்காளர் என்ற, சி.ஏ., தேர்வுகளுக்கான தேதி மாற்றப்பட்டுஉள்ளது.
ஆடிட்டர் பணிக்கான, சி.ஏ., படிப்பில், இந்திய தணிக்கை கணக்காளர் அமைப்பான, ஐ.சி.ஏ.ஐ., சார்பில், தேசிய அளவில் தேர்வு நடத்தப்படுகிறது. 
நடப்பு கல்வி ஆண்டிற்கான தேர்வை, மே, 2 முதல், மே, 17 வரை நடத்த திட்டமிடப்பட்டு இருந்தது.
இந்நிலையில், லோக்சபா தேர்தல் அறிவிக்கப்பட்டு உள்ளதால், சி.ஏ., தேர்வு தேதி மாற்றப்பட்டுள்ளது.
 புதிய அட்டவணையின்படி, மே, 27 முதல், ஜூன், 12 வரை, சி.ஏ., தேர்வு நடக்கும் என, ஐ.சி.ஏ.ஐ., அமைப்பு அறிவித்துள்ளது.

0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Categories

Blog Archive

Total Pageviews

Popular Posts

Recent Comments