2017-ஆம் ஆண்டு நடைபெற்ற அரசு பாலிடெக்னிக் விரிவுரையாளர் பணிக்கு நடத்தப்பட்ட தேர்வை ரத்து செய்தது செல்லாது.ஆசிரியர் தேர்வு வாரியத்தின் ரத்து உத்தரவு செல்லாது என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு. 
முறைகேட்டில் ஈடுபட்ட 196 பேரை தவிர்த்து மற்றவர்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்பு நடத்தி ஏப்ரல் 30-க்குள் பணி நியமன ஆணை வழங்கவும் உயர்நீதிமன்றம் உத்தரவு

3 comments:

  1. This comment has been removed by the author.

    ReplyDelete
  2. 196 பேர் விடுவிப்பு சரிதான். இந்த தவறு செய்த மக்கள் வரிப்பணத்தில் பதவி சம்பளம் அனுபவிக்கும் சட்டத்தை மதிக்காத கணவர்களுக்கு என்ன தண்டனை. இது மட்டும் எங்கே?

    ReplyDelete

Dear Reader,

Enter Your Comments Here...

Blog Archive

Recent Comments