சேலம் மாவட்டம், பெத்தநாயக்கன்பாளையம் ஒன்றியம் ,மண்ணூர் மலை, ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் உலக பை(pi) தினம் கணித ஆசிரியர் பால்குமார் தலைமையில் கொண்டாடப்பட்டது இதில் ஆசிரியர் பை யின் மதிப்பு அதனை கணிதத்தில் எங்கு பயன்படுத்துகிறோம் போன்ற செய்திகளை மாணவர்களுக்கு கூறினார் இறுதியாக அறிவியல் ஆசிரியர் ஜோசப் ராஜ் மாணவர்களை பை வடிவில் அமர வைத்து யோகாசனம் செய்தார்.

0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Blog Archive

Recent Comments