NEET Coaching Centre

NEET Coaching Centre

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

TNTET 2019 - ஆன்லைனில் விண்ணப்பிப்பது தொடர்பான சந்தேகங்களுக்கு உதவி எண் (HELP LINE NO) TRB அறிவிப்பு.

TNTET 2019 - ஆசிரியர் தகுதித்தேர்வுக்கான "ஆன்லைன்" விண்ணப்ப விநியோகம் தொடங்கியது !

தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் (Teachers Recruitment Board) நடத்தும் ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான (Tamilnadu Teachers Eligibility Test) "TNTET EXAM - 2019" (28/02/2019) அறிவிப்பாணையை வெளியீட்டது. இந்த தேர்வு"ஆன்லைன்" மூலம் மட்டுமே விண்ணப்பத்தாரர்கள் விண்ணப்பிக்கவேண்டும் என்று ஆசிரியர் தேர்வு ஆணையம் அறிவித்துள்ளது.

இதற்கான இணையதள முகவரி  http://trb.tn.nic.in/ இதன்படி ஆன்லைன் விண்ணப்பங்கள் தொடங்கும் நாள் : 15/03/2019 , விண்ணப்பிக்க கடைசி நாள் : 05/04/2019 என்று ஆசிரியர் தேர்வுவாரியம் குறிப்பிட்டுள்ளது.மேலும இந்த தேர்விற்கான கட்டணம் ரூபாய் 1000 பொதுபிரிவினருக்கு எனவும் , ரூபாய் 500 மற்ற பிரிவினருக்கு தேர்வுகட்டணம் எனவும் தெரிவித்தது. இந்த கட்டணத்தை (Net Banking, Credit Card , Debit Card) மூலம் செலுத்தலாம்.

இதனை தொடர்ந்து இணைய தளவழியில் விண்ணப்பிப்பது எப்படி ? தொடர்பான முழு வழிகாட்டி நெறிமுறையை தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு குழுமம் இணையதளத்தில் வெளியீட்டுள்ளது.

இந்த தேர்வுக்கான தேதி பின்னர் அறிவிக்கப்படும் என அறிவிப்பாணையில்க குறிப்பிட்டுள்ளது.மேலும் ஆன்லைனில் விண்ணப்பிப்பது தொடர்பானசந்தேகங்களுக்கு உதவி எண் (HELP LINE NO) அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கான தொலைபேசி எண் : 044-28272455 ,7373008144, 7373008134 (நேரம் காலை 10.00AM முதல் மாலை : 5.30 PM வரை இந்த உதவி மையம்செயல்படும்) . அதே போல் உதவி மையம்  ஞாயிற்றுக்கிழமைவிடுமுறை என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் விவரங்களுக்கு https://trbtet.onlineregistrationform.org/TNTRB/index.jsp என்றஇணையதளத்தில் அறியலாம்.




4 Comments:

  1. Sir I am finished b.ed and d.t.ed. paper 2 apply pannum pothu by mistake giving d.ted details.now I am how to change my qualifications in my application please

    ReplyDelete
  2. Hello sir I had applied forTET paper 2 . I got one mistake for educational details that is where I filled B.Ed details by mistake gave my D.T. Ed details. How to change my details? Please answer me

    ReplyDelete
  3. Any help call me 8680000527

    ReplyDelete
  4. All subjects ug overall marks 46/

    ReplyDelete

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive