NEET Coaching Centre

NEET Coaching Centre

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

ஆசிரியர் தகுதித் தேர்வு நிறைவு செய்யாதவர்கள் பணி நீக்கம் செய்யலாம் என்ற நீதிமன்ற உத்தரவு நகல்

ஆசிரியர் தகுதித் தேர்வு நிறைவு செய்யாதவர்கள் பணி நீக்கம் செய்யலாம் என்ற நீதிமன்ற உத்தரவு நகல்...




2 Comments:

  1. டெட் தொடர்பான சந்தேகங்கள்
    1)23.08.2010.ல் மத்திய அரசு சட்டம் கொண்டு வந்த பிறகு ஒரு வருடம் மூன்று மாதம் கழித்து காலதாமதமாக அரசாணை வெளியிட்டது ஆசிரியர் தவறா?
    2) 15.11.2011 இல் அரசாணை வெளியிட்டு ஒரு வருடம் கழித்து காலதாமதமாக 16.11.2012 இல் இனி வரும் காலங்களில் டெட் அவசியம் என இயக்குனர் செயல்முறைகள் வெளியிட்டதில் ஆசிரியர் தவறு என்ன?
    3) அடிப்படை பணியாளர் விதிகளில் முன் தேதியிட்டு விதியை வகுக்க கூடாது என்று இருக்கும் போது அவ்வாறு செய்தால் அதில் ஆசிரியர் தவறு என்ன?
    அரசுப்பள்ளிகளிலும் டெட் இல்லாமல் நியமனம் செய்து விட்டு அவர்களுக்கு விலக்கு உதவி பெறும் சிறுபான்மைஅற்ற பள்ளி ஆசிரியர்கள் பணிநீக்கம் என்பது எந்த வகையில் நியாயம்?
    4) இந்தியா முழுவதும் உள்ள அனைத்து பள்ளிகளிலும் டெட் தேர்வில் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்களை மட்டுமே நியமிக்க வேண்டும் என்றால் இந்த மே மாதத்துடன் அனைத்து சுயநிதி தனியார் பள்ளிகளின் அங்கீகாரம் ரத்து செய்யப்பட்டு மூடப்படுமா?
    மைனாரிட்டி பள்ளியில் இந்து ஆசிரியர் வேலைக்கு சேர்ந்தால் டெட் தேவையில்லை ஆனால் நான் -மைனாரிட்டி பள்ளியில் பிற மதத்தினர் ஆசிரியராக சேர்ந்தால் டெட் தேவை என்பது எவ்வாறு தரமான சமமான கல்வி முறை ஆகும்.?
    05-04-2019 ல் ஒரு நீதியரசர் டெட் தேர்வு நடத்தப்படாததால் ஆசிரியர் பணியில் தொடர வேண்டும் என்றும் 30-04-2019 இல் மற்றொரு நீதியரசர் டெட் தேர்வில் தேர்ச்சி பெறாத ஆசிரியர்களை டிஸ்மிஸ் செய்யவும் உத்தரவிட்டுள்ள நிலையில் பள்ளி கல்வி துறை எந்த நீதியரசர் உத்தரவை பின்பற்ற வேண்டும்?
    5) நியமன உத்தரவில் டெட் தேர்வில் பாஸ் பண்ண வேண்டும் என்று நிபந்தனை விதிக்காமல் பணிநியமன ஒப்புதல் வழங்கியது அதிகாரிகள் குற்றமா? ஆசிரியர் மீது குற்றமா? சட்டம் வெளிவந்த பின் அதுபற்றி அரசு அதிகாரிளுக்கே தெரியாதபோது பணியாளரை பலிகடா ஆக்குவது உழைப்பாளர் தினத்தில் ஆசிரிய பணியாளருக்கு இழைக்கப்படும் கொடுமையாகிவிடாதா?..
    இதற்கெல்லாம் விடை எங்கே?...

    ReplyDelete

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive