Home »
» Flash News : ஜுன் 3-ம் தேதி திட்டமிட்டப்படி பள்ளிகள் திறக்கப்படும்: அமைச்சர் செங்கோட்டையன் உறுதி
ஜுன் 3-ம் தேதி திட்டமிட்டப்படி பள்ளிகள் திறக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் உறுதியளித்துள்ளார். வெயிலால் பள்ளிகள் திறப்பு தள்ளிவைக்கப்படலாம் என வெளியான செய்திக்கு அமைச்சர் மறுப்பு தெரிவித்துள்ளார்
தேர்தல் தோல்வி இவ்வாறு பேச வைக்கிறது. அய்யோ பாவம்.வெயிலின் கொடுமையில் எவன் செத்தா நமக்கென்ன?
ReplyDeleteஅன்றைக்கு கலைஞர் பிறந்தநாள் டோய். பரவாயில்லை எதிர்கட்சியாக இருந்தாலும் இந்த விஷயத்தில் நேர்மையாக நடக்கின்ற தமிழக அரசுக்கு வணக்கம்.
ReplyDelete