அரசுப்பள்ளிகளில் புத்தகங்கள், ஆய்வக பொருட்கள்
வாங்கியதில் முறைகேடு நடைபெற்றதாக தொடரப்பட்ட மனு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
மதுரையைச் சேர்ந்த கே.கே.ரமேஷ் தாக்கல் செய்த மனுவை விசாரித்த ஐகோர்ட்
விசாரணையை ஜூன் 3-ம் தேதிக்கு ஒத்திவைத்தது. 6362 அரசு பள்ளிகளில் முறையான
டெண்ர் இல்லாமல் பொருட்கள் வாங்கியதில் முறைகேடு இருப்பதாக மனு
அளிக்கப்பட்டிருந்தது.
Half Yearly Exam 2024
Latest Updates
Home »
» அரசுப்பள்ளிகளில் புத்தகங்கள், ஆய்வக பொருட்கள் வாங்கிய முறைகேடு வழக்கு: ஜூன் 3-ம் தேதி ஒத்திவைப்பு
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...