NEET Coaching Centre

NEET Coaching Centre

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

ஆசிரியர் பொது இட மாறுதல் மற்றும் பதவி உயர்வு கலந்தாய்வு: பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு


ஜூன் இறுதி வாரத்தில் ஆசிரியர் பொது ஈட மாறுதல் மற்றும் பதவி உயர்வு கலந்தாய்வு நடைபெறும் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.
EMIS இணையதளம் மூலம் முழுவதும் ஆன்லைனில் கலந்தாய்வு நடைபெறும் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
மே இறுதி வாரத்தில் நடைபெறுவதாக இருந்த கலந்தாய்வு தேர்தல் முடிவுகள் & பள்ளிகள் திறப்பால் தாமதம் ஆனது குறிப்பிடத்தக்கது




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive