சென்னை பல்கலைக்கழக கல்லூரிகளில் நிரப்பப்பட உள்ள Guest
Lecturers பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு
தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து நாளைக்குள் விண்ணப்பங்கள்
வரவேற்கப்படுகின்றன.
பணி: Guest Lecturers
காலியிடங்கள்: 65
சம்பளம்: மாதம் ரூ.15,000
தகுதி: தமிழ், ஆங்கிலம், வணிகவியல், பொருளாதாரம், கணினி அறிவியல், கணிதம் மற்றும் புள்ளியியல், வரலாறு, உடற்கல்வி பயிற்சியாளர் போன்ற துறைகளில் 55 சதவீதம் மதிப்பெண்களுடன் முதுகலை பட்டம் பெற்று நெட், சிலெட், செட் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் அல்லது முனைவர் பட்டம் பெற்றிருக்க வேண்டும.
தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
நேர்முகத் தேர்வு நடைபெறும் தேதி: 27.05.2019 முதல் 31.03.2019 ஆம் தேதி வரை நடைபெறும்.
விண்ணப்பிக்கும் முறை: www.unom.ac.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து அத்துடன் தேவையான சான்றிதழ் நகல்களை இணைத்து அனுப்ப வேண்டும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: The Registrar, University of Madras, Chepauk, Chennai-600 005. "
மேலும் விவரங்கள் அறிய http://noc.unom.ac.in/webportal/uploads/announcements/Guest-Lecturer-Advertisement-2019-20_20190506092425_27053.pdf என்ற லிங்கை கிளிக் செய்த தெரிந்துகொள்ளவும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 17.05.2019
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...