கருவூலம் அரசு ஊழியர் ஆசிரியர்
சம்பள பட்டியல் முக்கிய அறிவிப்பு
IFHRMS செயல்படுத்தும் அலுவலர், பணியாளர்களுக்கு முக்கிய அறிவிப்பு:
மே 2019 இம்மாத IFHRMS ஊதியப்பட்டியல் தயாரிப்பில் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது
Payroll ல் Process, Regular Run, Generate Bill எதுவும் நாம் செய்ய முடியாது...
மாறாக
Wipro நிறுவனத்தால் வரும் மே 15 ஆம் தேதி நள்ளிரவு அவர்களே மாநிலம் முழுவதும் Bill Generate செய்ய உள்ளனர்....
எனவே மே 14 க்குள்..
1. உங்கள் அலுவலக அனைத்துப் பணியாளர் விபரங்களையும் Pay Roll ல் இணைத்து தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும்...
2. அனைத்துப் பணியாளர்களின் Dues மற்றும் Deductions மே 2019 ஊதியப் பட்டியலில் உள்ளவாறு பதிவுகள் மேற்கொண்டு தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும்..

0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Blog Archive

Recent Comments