எனவே அனைத்து ஆசிரியர்களுக்கும் தலைமை ஆசிரியர் என்பவர் இணைக்கப்பட்ட உயர்நிலை/மேல்நிலைப் பள்ளியின் தலைமை ஆசிரியராக செயல்படுவார்.
அவ்விதம் இணைக்கப்பட்ட தொடக்க நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் இனி அப்பள்ளியில் மூத்த ஆசிரியராக கருதப்படுவார்கள்.
இப்பணிகள் அனைத்து மாவட்டங்களிலும் உள்ள முதன்மைக் கல்வி அலுவலகத்திலும் படுவேகமாக தற்போது நடைபெற்று வருகிறது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...