கிருஷ்ணகிரி மாவட்டத்தில்
மூன்று தொடக்கப்பள்ளிகள் நூலகமாக மாற்றப்பட்டுள்ளது, இந்த நூலகம் காலை 9 மணி முதல் மாலை 4 வரை திறந்திருக்கும், தின ஊதியம் ₹ 315, என்ற அடிப்படையில் நூலகர் பணியமர்த்தப்பட்டுள்ளனர்.
1.ஊத்தங்கரை ஒன்றியம் - கதிரம்பட்டி
2.பருகூர் - அ. கொல்லப்பட்டி
3.வேப்பனப்பள்ளி - எபிரி.
ஆகிய தொடக்கப் பள்ளிகள் மூடுவிழா கண்டு நூலகமாக மாற்றப்பட்டுள்ளது
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...