சிபிஎஸ்இ மாணவர்களை பிளஸ்-2வில் தமிழ்நாடு மாநில
பாடத்திட்டத்தில் சேர்க்கும் முன் அனுமதி பெற வேண்டும் என தமிழக அரசு
தெரிவித்துள்ளது. பள்ளிக்கல்வி இயக்குநரகத்தின் முன் அணுமைதியை பெற
வேண்டும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் 11-ம்
வகுப்பு படித்த மாணவர்கள், மாநில அரசு பாடத்திட்டத்தின் கீழ் 12ம் வகுப்பு
பொதுத் தேர்வை எழுதலாம் எனவும் தெரிவித்துள்ளது.
Half Yearly Exam 2024
Latest Updates
Home »
» சிபிஎஸ்இ மாணவர்களை பிளஸ்-2வில் தமிழ்நாடு மாநில பாடத்திட்டத்தில் சேர்க்கும் முன் அனுமதித்து தமிழக அரசு அரசாணை வெளியீடு. ( GO : 217 , DATE : 06.12.2019 )
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...