தமிழகத்தில் உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் டிசம்பர் 27 மற்றும்
டிசம்பர் 30 ஆகிய இரண்டு கட்டமாக தேர்தல் நடக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது
*தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் நடைபெறும் தேதி அறிவிப்பு*
*அட்டவணையை வெளியிட்டார், மாநில தேர்தல் ஆணையர் பழனிசாமி*
*டிச.27 மற்றும் 30 தேதிகளில் இருகட்டங்களாக உள்ளாட்சி தேர்தல்*
*6ஆம் தேதி வேட்புமனு தாக்கல் - 13ம் தேதி இறுதிநாள்*
*காலை 7 மணி முதல் 5 மணி வரை வாக்குப்பதிவு*
*2.1.2020ல் தேர்தல் வாக்கு எண்ணிக்கை. மறைமுக தேர்தல் கூட்ட நாள்- 11.1.2020*

0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...