*கேவலம் ஒரு ஆண்டில் ஒரு நாள் பள்ளிக்கு வந்திருந்தாலும் அந்த மாணவன் பாஸ்.*
*இப்படி ஒரு திட்டத்தை கொண்டுவந்தது ஆசிரியர்களா?இல்லை தலைமையாசிரியர்களா?.. இந்த அரசு அல்லவா...*
*இந்த திட்டத்தை கொண்டுவந்தது எழுத ,படிக்க தெரியாத நிலையில் மாணவர்களை பத்தாம் வகுப்பிற்கு அனுப்பி வைத்துவிட்டு, ,அங்கு அரசு தேர்வு..மட்டுமல்ல 100சதவீதம் தேர்ச்சி எடுக்க வேண்டும் என டார்ச்சர் எங்கிருந்து துவங்குகிறது..அரசிடமிருந்து இல்லையா..*
*எந்த மாவட்டம் முதலிடம். .எந்த மாவட்டம் கடைசி இடம்..என வரிசைபடுத்தி மாவட்ட கல்வி அதிகாரிகளை தூண்டி 100சதவீதம் தேர்ச்சிக்கரக தலைமையாசிரியர்கள்..மற்றும் ஆசிரியர்களை டார்ச்சர் செய்வது யார்?*
*ஒவ்வொரு தேர்வுக்கு பிறகும் தலைமையாசிரியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு கூட்டங்களை போட்டு ..தேர்ச்சி சதவீதம் குறைந்த பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்களை திட்டிதீர்த்து..*
*படிப்பில் பிந்தங்கிய மாணவர்களின் பெற்றோர்களை அழைத்து பேசவேண்டும்
அந்த மாணவர்களுக்கு சிறப்புவகுப்புகள் நடத்தவேண்டும் என டார்ச்சர் செய்வது யார்?
*அரசு சொல்வதை செயல்படுத்துவது மட்டும்தான் தலைமையாசிரியர்கள், ஆசிரியர்கள்...*
*ஆனால் பிரச்சனை வந்தால் பழி ஏற்பது தலைமை யாசிரியர் ,ஆசிரியர்கள் மட்டும்.*
*பள்ளி மாணவர்களுக்கு டெங்கு கரய்ச்சல் வந்தால் அதற்கு( வைரஸோ..எடிஸ் கொசுவோ காரணமில்லை )
தலைமையாசிரியர்கள் காரணம்னு சொல்லி பழி போட்டீங்களே........
மாணவிகள் பள்ளிக்கு செல்போன் கொண்டு வந்ததை கண்டுபிடித்த ஆசிரியர்கள்
அதை
கண்டித்த
தலைமை ஆசிரியர்
மாணவிகள் நான்கு பேர் தற்கொலை
தலைமை ஆசிரியர் உள்பட ஆசிரியர்கள் நான்கு பேர் சஸ்பெண்ட்
இது நம்ம ஆசிரியர் சமூகத்திற்கு தேவையா??
யார் எக்கேடு கெட்டு போனால் என்ன
அவர்களை திருத்த நாம் நடுத்தெருவிற்கு வர வேண்டுமா??
சிந்திப்பீர் என் ஆசிரிய சமுதாயமே
செல்போன்,
சைனி கைனி,
கணேஷ்,
பீடி,
சிகரெட் போன்ற பொருட்களை பள்ளியில் சோதனை செய்யும் ஆசிரியர்களுக்கு சோதனை
கவனமாக இருங்கள்
நமக்கு ஏன் சஸ்பெண்ட்
ஆசிரியர்களுக்கு ஏற்படும் இன்னல்களை கண்டு மனதுக்குள் மகிழ்பவர்களே சமுதாய மக்கள்
தேவையா??
WhatsApp பரிதாபங்கள் !
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...