Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Flash News உள்ளாட்சித் தேர்தல் அறிவிப்பை ரத்து செய்யக்கோரி உச்ச நீதிமன்றத்தில் தி.மு.க புதிய மனு!!


உள்ளாட்சித் தேர்தல் தொடர்பான பல்வேறு வழக்குகள் உச்சநீதிமன்றத்தில் நடந்து வருகின்றன. நாளை முக்கிய வழக்கை அவசர வழக்காக"விசாரிக்க உள்ள நிலையில் திங்களன்று வெளியிடப்பட்ட அறிவிப்பை ரத்து செய்யக்கோரி இன்று புதிய மனு ஒன்றை திமுக தாக்கல் செய்துள்ளது.




2 Comments:

  1. TNPSC Controllers அவர்கள்
    நான் தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றும் பயன் இல்லை. கோச்சிங் வகுப்பில் படித்து அதிக மதிப்பெண் பெற்றவர்கள் மட்டுமே பயன் அடைய முடியும். வயதோ 40 எட்டி விட்டது. இனி நான் இந்த நிலையில் எப்படி வாழ்வது. சீனியர் பிரிவில் இருந்து பாருங்கள்.1998 - 2000ல் தட்டச்சுப் பயிற்சி பெற்று இளநிலை மற்றும் முதுநிலை முடித்து விட்டு 22 வருஷம் ஆச்சு. ஒரு பயனும் இல்லை.இந்த தேர்வு எதற்காக?

    ReplyDelete
  2. இதற்கு யாராவது ஒருவர் விடை காண முடியுமா?

    ReplyDelete

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

75 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

75 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Padasalai Youtube Subscribe Us

Total Pageviews

Blog Archive