அரசு பள்ளிகளில் உடற்கல்வி, தையல், இசை, ஓவியம்
உள்ளிட்ட பாடங்களுக்கு சிறப்பாசிரியர்களை நியமிக்க ஆசிரியர் தேர்வு வாரியம்
2017ல் தேர்வு நடத்தியது. தேர்ச்சி பெற்றோருக்கு சான்றிதழ் சரிபார்ப்பு
முடிந்தும் இன்னும் பணி வழங்கப்படவில்லை.தேர்ச்சி பெற்றவர்கள் நேற்று
சென்னையில் உள்ள ஆசிரியர் தேர்வு வாரிய அலுவலகத்தை முற்றுகையிட்டு
போராட்டம் நடத்தினர்.நியமன நடவடிக்கையை விரைந்து மேற்கொள்ள வேண்டும் என
அவர்கள் வலியுறுத்தினர்.Quarterly Exam Questions Answers
- 12th Quarterly Questions & Answers 2026
- 11th Quarterly Questions & Answers 2026
- 10th Quarterly Questions & Answers 2026
- 9th Quarterly Questions & Answers 2026
- 8th Quarterly Questions & Answers 2026
- 7th Quarterly Questions & Answers 2026
- 6th Quarterly Questions & Answers 2026
- Study Materials Download
- 2nd Mid Term Questions
Home »
» ஆசிரியர் தேர்வு வாரிய அலுவலகத்தை முற்றுகையிட்டு சிறப்பாசிரியர்கள் போராட்டம்!
ஆசிரியர் தேர்வு வாரிய அலுவலகத்தை முற்றுகையிட்டு சிறப்பாசிரியர்கள் போராட்டம்!
அரசு பள்ளிகளில் உடற்கல்வி, தையல், இசை, ஓவியம்
உள்ளிட்ட பாடங்களுக்கு சிறப்பாசிரியர்களை நியமிக்க ஆசிரியர் தேர்வு வாரியம்
2017ல் தேர்வு நடத்தியது. தேர்ச்சி பெற்றோருக்கு சான்றிதழ் சரிபார்ப்பு
முடிந்தும் இன்னும் பணி வழங்கப்படவில்லை.தேர்ச்சி பெற்றவர்கள் நேற்று
சென்னையில் உள்ள ஆசிரியர் தேர்வு வாரிய அலுவலகத்தை முற்றுகையிட்டு
போராட்டம் நடத்தினர்.நியமன நடவடிக்கையை விரைந்து மேற்கொள்ள வேண்டும் என
அவர்கள் வலியுறுத்தினர்.

0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...