NEET Coaching Centre

NEET Coaching Centre

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

அனைத்துப் பள்ளிகளிலும் சர்வதேச தாய்மொழி தினம் இன்று ( பிப்ரவரி 21 ) கொண்டாட பள்ளிக்கல்வித்துறை உத்தரவு.

20200221073217

பார்வை 1 மற்றும் 2 - ல் காணும் கடிதத்திற்கிணங்க , உலக மொழிகள் அனைத்தையும் பாதுகாக்கவும் . மொழி ரீதியான மற்றும் பண்பாட்டு ரீதியான பன்மைத்துவத்தைப் போலவும் , உலகின் பன்மொழித் தன்மையைப் பாதுகாக்கவும் ஓவ்வொரு ஆண்டும் பிப்ரவரி 21 - ஆம் நாளினை சர்வதேச தாய்மொழி தினமாக முக்கிய நாடுகள் சபை அனுசரித்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது . இதனைத் தொடர்ந்து நாட்டின் அனைத்து மாநிலங்களில் உள்ள அனைத்துப் பாணிகளிலும் சர்வதேச தாய்மொழி தினத்தை பிப்ரவரி 21 ஆம் நாளன்று பார்வையில் கண்ட கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுவான நோக்கங்களைப் பின்பற்றி கொண்டாடவும் , கணைப்பில் தெரிவிக்கப்பட்டுள்ள செயல்பாடுகளை நடைமுறைப்படுத்தி கொண்டாட வேண்டுமெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது . எனவே அனைத்து மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர்களும் தங்கள் மாவட்டத்தில் உள்ள அனைத்துப் பள்ளிகளிலும் சர்வதேச தாய்மொழி தினத்தினை பிப்ரவரி 21 - ஆம் நாளன்று இணைப்பில் கண்ட செயல்பாடுகாளை முறைப்படுத்தி கொண்டாடுமாறும் அப்பொருள் சார்பான அறிக்கையினை புகைப்படங்களுடன் இணை இயக்குநர் ( நாட்டு நலப்பணித் திட்டம் ) அவர்களின் மின்னஞ்சல் முகணிக்கு ( Midlanisin ) அனுப்பிவைக்கும் படியும் கேட்டுக்கொல்லப்படுகிறார்கள் பிப்ரவரி 21 ஆம் நாள் விடுமுறை நாளாக இருப்பின் மேற்கண்ட விழாவினை அதற்கு முந்தைய நாளான 20 . 02 . 2020 அன்று கொண்டாடுமாறும் தெரிவிக்கப்படுகிறது .




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive