Hi Whatsapp Admins!

பாடசாலை வலைதளத்தின் செய்திகளை உங்கள் Telegram குழுவில் பெற Click Here & Join Now! - https://t.me/joinchat/NIfCqVRBNj9hhV4wu6_NqA


தமிழ் வழியில் படித்தவர்களுக்கு தமிழக அரசின்
பல்வேறு துறை வேலைவாய்ப்பில் முன்னுரிமை வழங்குவது தொடர்பான மசோதா இன்று சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட உள்ளது.

மசோதாவினை பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்தத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தாக்கல் செய்கிறார்

0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Categories

Blog Archive

Total Pageviews

Recent Comments