Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

உலகின் கடைசி நாள் ஜூன் 21ந் தேதியா?- பரபரப்பை கிளப்பும் மாயன் காலண்டர்..பீதி வேண்டாம்..

உலகின் கடைசி நாள் ஜூன் 21ந் தேதியா?- பரபரப்பை கிளப்பும் மாயன் காலண்டர்..பீதி வேண்டாம்..
சூரியனை பூமி சுற்றிவரும் காலத்தை அடிப்படை வைத்து கிரிகோரியன் காலண்டர் வடிவமைக்கப்பட்டது. இதைத்தான் அறிவியல் வல்லுநர்களும் அறிவியல் பூர்வமானது என ஏற்றுக்கொண்டுள்ளனர்.மாயன் காலண்டர் குறிப்பிட்டுள்ளபடி 2012, டிசம்பர் 21-ம் தேதி கடைசி நாளாகும். ஜூலியன் காலண்டர் கோட்பாட்டின்படி கணக்கில் வரும் 21-ம் தேதிதான் மாயன் காலண்டர் குறிப்பிட்ட 2012, டிசம்பர் 21-ம் தேதியாகும். இதனால் மாயன் காலண்டர் குறிப்பிட்டுள்ளபடி உலகின் கடைசி நாள் ஜூன் 21-ம் தேதியா என சமூக ஊடகங்களில் விவாதிக்கப்பட்டு வருகிறது.
தற்போது 2020ம் ஆண்டு உலகம் அழிந்துவிடும் என்று மீண்டும் தகவல்களை பரப்பிக் கொண்டிருக்கின்றனர். இதற்கும் ஆதாரங்கள் இல்லை.ஆகையால் மக்கள் பீதியடைய தேவையில்லை என நாசா விஞ்ஞானிகள் விளக்கமளித்துள்ளனர்.

0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive