இணையத்தில் ஆயிரக்கணக்கான மருத்துவ குறிப்புகள் உள்ளன.
அதில் நிறைய தவறான மருத்துவ முறைகளும் உள்ளன. கொரோனா பரவும் இந்த நேரத்தில்
அலோபதி மருத்துவம் பலன் அளிக்குமா? என்ற சந்தேகம் வரத்தொடங்கி விட்டது.
தமிழ் நாட்டில் பிறந்து, தமிழ்நாட்டில் உள்ள இரண்டு பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக பணியாற்றி, அதன் பிறகு ஏறத்தாள 25 வருடங்கள் அமெரிக்காவில் உள்ள, பல முக்கிய நுண்ணுயிர் ஆய்வுக் கூடங்களில், பல ஆராட்ச்சிகள் செய்தவரும் மற்றும் மதிப்புக்குரிய அணு விஞ்ஞானி Dr. அப்துல் கலாமின் அன்பை பெற்றவருமான நுண்ணுயிர் விஞ்ஞானி(Microbiologist) Dr.அனுகாந் அனுமந்தன் அவர்கள், எம் தமிழ் இனத்தின் பொக்கிஷம் !
இவர், சுத்த தமிழில் எல்லோரும் இலகுவாக புரிந்து கொள்ளும் வகையில், ஒலிவடிவமாக இந்த coronavirus பற்றிய முழுத் தகவல்களை கொடுத்துள்ளார். இந்த உரையாடலை முழுமையாக கேட்டால், இந்த Corona வைரஸ்சில் இருந்து, எப்படித் தப்பிப்பதென்று பல வழிமுறைகளை கூறியுள்ளார்.
இதனை முயற்சி செய்து பார்த்து ஆசிரியர்களும், நண்பர்களும் பலன் கிடைத்தால் தயவுசெய்து பகிருங்கள். மிகப்பெரிய பொருளாதார சிக்கலில் இருந்து நம்மை காக்கலாம். பலன் அளிக்கவில்லை என்றால் அதையும் இங்கே பதிவு செய்யுங்கள். தவறான மருத்துவம் என அறிந்தால் தவிர்த்து விடலாம்.
வீடியோவைக் காண
Touch Here

0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...