'தமிழகத்தில், தற்போதைய கொரோனா சூழலில், பள்ளிகள் திறக்கும் ஐடியாவே
இல்லை,'' என, பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறினார்.ஈரோடு
மாவட்டம், நம்பியூரில், நேற்று அவர் கூறியதாவது:கொரோனா வைரஸ் தடுப்பு
நடவடிக்கையாக, 10ம் வகுப்பு, பிளஸ் 1 பொதுத்தேர்வு ரத்து
செய்யப்பட்டுள்ளது. தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்ட மாணவர்களுக்கு,
விரைவில் மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்படும்.இந்தியாவில், 3 லட்சம் பட்டயக்
கணக்காளர்கள் மட்டுமே உள்ளனர். ஆனால், 10 லட்சம் பேர் தேவைப்படுகின்றனர்.
இதனால், தென்னிந்திய பட்டயக் கணக்காளர் சங்கம் சார்பில், பிளஸ் 2
மாணவர்களுக்கு, செப்., 20 வரை, ஆன்லைனில் பயிற்சி அளிக்க ஏற்பாடு
செய்யப்பட்டுள்ளது.தமிழகத்தில், வழக்கமாக அனைத்து பள்ளிகளும் ஜூனில்
திறக்கப்படும்.
2nd Mid Term Exam 2026
- 2nd Mid Term Questions & Answers
- 2nd Mid Term Exam Syllabus
- 2nd Mid Term Exam Time Table
- Public Exam Question Papers Download
- Half Yearly Exam Questions Download
- Study Materials Download
- 10th - 2nd Mid Term Questions
- 12th - 2nd Mid Term Questions
- 11th - 2nd Mid Term Questions
- 9th - 2nd Mid Term Questions
- 8th - 2nd Mid Term Questions
- 7th - 2nd Mid Term Questions
- 6th - 2nd Mid Term Questions
- STET Exam 2026
Padasalai Guides - Public Exam Question Bank
Padasalai Guides Previous Year Public Exams Questions Collection
Home »
» 'பள்ளிகளை தற்போது திறக்கும் ஐடியாவே இல்லை' - பள்ளிக்கல்வித் துறை அமைச்சர்








0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...