NEET Coaching Centre

NEET Coaching Centre

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

ஆசிரியரை பாராட்டிய திரைப்பட இயக்குனர்கள் !

தர்மதுரை, தென்மேற்கு பருவக்காற்று திரைப்பட இயக்குனர் மூன்று தேசிய விருது பெற்ற மதிப்புமிகு.சீனு இராமசாமி அவர்கள் மற்றும் நானும் ரௌடிதான், தானா சேர்ந்த கூட்டம் திரைப்பட இயக்குனர் மதிப்புமிகு.விக்னேஷ் சிவன் ஆகியோர் டுவிட்டர் பக்கத்தில்


 திருத்தணி ஆசிரியர் த.ஜெ.நாகேந்திரன் இயக்கிய இந்திய முன்னாள் ஜனாதிபதி சர்வபள்ளி சர் டாக்டர். இராதாகிருஷ்ணன் அவர்களின் வாழ்க்கை வரலாறு பற்றிய "திருத்தணி டூ தில்லி" என்ற சித்தரிப்பு ஆவணப்படம் (Portrayal Documentary Film) பற்றி பாராட்டி குறிப்பிடப்பட்டுள்ளது.   





 








0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive