Best NEET Coaching Centre

Best NEET Coaching Centre

செப்டம்பர் 30ஆம் தேதி வரை ராஜஸ்தானில் கல்வி நிலையங்கள் திறக்கப்படாதுமத்திய அரசு அறிவித்துள்ள தளர்வுகளின்படி ராஜஸ்தானில் செப்டம்பர் 30-ஆம் தேதி வரை பள்ளி, கல்லூரிகள் திறக்கப்படாது என அம்மாநில அரசு அறிவித்துள்ளது.
நாடுமுழுவதும் கரோனா வைரஸ் தொற்று பரவி வரும் நிலையில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு அவ்வபோது தளர்வுகளுடன் நீட்டிக்கப்பட்டு வருகிறது.


அந்தவகையில் 4-வது கட்ட தளர்வுகளை மத்திய அரசு அறிவித்துள்ளது. அதன்படி ராஜஸ்தானில் செப்டம்பர் 30-ஆம் தேதிவரை பள்ளி, கல்லூரிகள், பயிற்சி வகுப்புகள் திறக்கப்படாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் செப்டம்பர் 21-ஆம் தேதி முதல் ஆன்லைன் வகுப்புகளுக்காக ஆசிரியர்கள், பகுதிநேர ஆசிரியர்கள் பள்ளிகளுக்கு வர அனுமதிக்கபடுவார்கள் என்றும் தெரிவித்துள்ளது.
செப்டம்பர் 21-ஆம் தேதியிலிருந்து 9 முதல் 12-ஆம் வகுப்பு மாணவர்கள் ஆசிரியர்களின் வழிகாட்டுதலுக்காக பள்ளிக்கு வரலாம் என்று அறிவித்துள்ளது.
0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Recent Posts

Whatsapp

Total Pageviews

Blog Archive