++ தமிழகத்தில் இன்று ( ஆகஸ்ட் 30 ) மேலும் 6,495 பேருக்கு கொரோனா தொற்று ~ Padasalai No.1 Educational Website
:::: MENU ::::

Subam Matrimony

சுபம் - இலவச திருமண தகவல் மையம்

https://www.subammatrimony.com/

பாடசாலை வலைதளத்தின் செய்திகளை உடனுக்குடன் உங்கள் Telegram குழுவில் பெற - Click Here & Join - https://t.me/Padasalai_official
இன்றைய (30/08/2020) கொரோனா பாதிப்பு நிலவரத்தை வெளியிட்டது தமிழக சுகாதாரத்துறை. 

 இன்று கொரோனாவால் பாதித்தோர் எண்ணிக்கை:

தமிழகத்தில்  -  6495

சென்னையில்  -  1248


 இதுநாள் வரை கொரோனாவால் பாதித்தோர் மொத்த எண்ணிக்கை:

தமிழகத்தில்  -  422085

சென்னையில்  -  134436


 இன்று கொரோனாவில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியவர்கள் எண்ணிக்கை:

தமிழகத்தில்  -  6406

சென்னையில்  -  1427


இதுநாள் வரை கொரோனாவில் இருந்து  குணமடைந்து வீடு திரும்பியவர்கள் எண்ணிக்கை:

தமிழகத்தில்  -  362133

சென்னையில்  -  118235


இன்று கொரோனாவால் உயிரிழப்பு எண்ணிக்கை:

தமிழகத்தில்  -  94

சென்னையில்  -  17


 இதுநாள் வரை  கொரோனாவால் உயிரிழப்பு எண்ணிக்கை:

தமிழகத்தில்  -  7231

சென்னையில்  -  2729


 இன்று கொரோனாவால் சிகிச்சையில் உள்ளோர்களின் மொத்த எண்ணிக்கை: 

தமிழகத்தில்  -  52721

சென்னையில்  -  13472

0 Comments:

Post a comment

Dear Reader,

Enter Your Comments Here...