அண்ணாமலைப்
பல்கலைக்கழகம் , தொலைதூரக் கல்வி இயக்ககத்தின் மூலமாக நடத்தப்பட்டு வரும்
இளநிலை , முதுநிலை , முதுநிலை பட்டயப்படிப்பு , பட்டயப்படிப்பு மற்றும்
சான்றிதழ் படிப்புகளுக்கு Gunong CiT brew umowmp ( N + 3 ) ( Normal
Period + Three years for the Completion of Programme ) என்பதனை
கல்வியாண்டு 2020-2021 முதல் நடைமுறைக்கு கொண்டுவரப்படுகிறது. மேலும் ,
இதற்கு முந்தைய கல்வியாண்டுகளில் பயின்ற மாணவர்கள் சேர்க்கை ஆண்டிலிருந்து
எட்டு ஆண்டுகளுக்குள் அனைத்து பாடங்களிலும் தேர்ச்சி பெறவேண்டும்
இல்லையெனில் அம்மாணவர்கள் புதிதாக சேர்க்கை பெற்று படிக்க வேண்டும்.
Half Yearly Exam 2024
Latest Updates
Home »
» அண்ணாமலைப் பல்கலைகழகத்தில் தொலைதூரக் கல்வி மூலம் பயிலும் பாடங்களை நிறைவு செய்வதற்கான கால நிர்ணயம் செய்து உத்தரவு!
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...