Free LKG Admission - Online Register Starts

கட்டாய கல்வி உரிà®®ை சட்டத்தின் படி, இலவச எல்.கே.ஜி., à®®ாணவர் சேà®°்க்கைக்கான 'ஆன்லைன்' பதிவு, நேà®±்à®±ு துவங்கியது.
பதிவு செய்ய, செப்., 25 வரை அவகாசம் வழங்கப்பட்டு உள்ளது.கட்டாய மற்à®±ுà®®் இலவச கல்வி உரிà®®ை சட்டத்தின் படி, தமிழகத்தில் உள்ள தனியாà®°் பள்ளிகளில், 25 சதவீத இடங்களில், பொà®°ுளாதாரத்தில் பின்தங்கிய à®®ாணவர்கள் சேà®°்க்கப்படுகின்றனர். இதற்கு, ஆண்டுக்கு, 2 லட்ச à®°ூபாய்க்குள் வருà®®ானம் இருக்க வேண்டுà®®்.
இதற்கான சான்à®±ிதழை, பெà®±்à®±ோà®°் தாக்கல் செய்ய வேண்டுà®®். அவர்களுக்கு கல்விக் கட்டணத்தை, தனியாà®°் பள்ளிகளுக்கு அரசே வழங்குà®®்.இந்த ஆண்டுக்கான இலவச à®®ாணவர் சேà®°்க்கைக்கு, ஆன்லைன் விண்ணப்ப பதிவு நேà®±்à®±ு துவங்கியது. https://rte.tnschools.gov.in என்à®± இணையதளத்தில், செப்., 25 வரை பெà®±்à®±ோà®°் பதிவு செய்யலாà®®்.தமிழகம் à®®ுà®´ுதுà®®் à®®ாவட்ட வாà®°ியாக பள்ளிகள் பட்டியலிடப்பட்டு, பெயர்கள், வகுப்பு மற்à®±ுà®®் காலிஇடங்களின் விபரம் குà®±ிப்பிடப்பட்டுள்ளன.à®®ாணவர்களின் புகைப்படம், பிறப்பு சான்à®±ிதழ், ஆதாà®°், à®°ேஷன் அட்டை, வருà®®ான சான்à®±ிதழ், ஜாதி சான்à®±ிதழ் மற்à®±ுà®®் சிறப்பு பிà®°ிவினருக்கான சான்à®±ிதழ் ஆகியவற்à®±ை, தயாà®°ாக வைத்திà®°ுந்து பதிவு செய்ய வேண்டுà®®் என, à®®ெட்à®°ிக் இயக்குனரகம் à®…à®±ிவித்துள்ளது. சேவை à®®ையங்கள் à®…à®®ைப்பு இலவச à®®ாணவர் சேà®°்க்கைக்கு பதிவு செய்வதற்கு, à®®ாவட்ட கல்வி அலுவலகங்களில், சேவை à®®ையங்கள் à®…à®®ைக்கப்பட்டுள்ளன.
à®®ுதன்à®®ை கல்வி அதிகாà®°ி, à®®ாவட்ட கல்வி , வட்டாà®° கல்வி அலுவலகம், வட்டாà®° கல்வி மண்டல à®®ையம் ஆகியவற்à®±ில், சேவை à®®ையங்கள் செயல்படுகின்றன.சென்னையில், எழுà®®்பூà®°ில் உள்ள à®®ுதன்à®®ை கல்வி அலுவலகம், வடக்கு மற்à®±ுà®®் தெà®±்கு à®®ாவட்ட கல்வி அலுவலகங்கள், சைதாப்பேட்டையில் உள்ள à®®ேà®±்கு கல்வி à®®ாவட்ட அலுவலகம், சூளைà®®ேட்டில் உள்ள கிழக்கு கல்வி à®®ாவட்ட அலுவலகங்களில், பெà®±்à®±ோà®°் நேரடியாக சென்à®±ு, இலவச à®®ாணவர் சேà®°்க்கைக்கு விண்ணப்பிக்கலாà®®்.




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Recent Posts

Whatsapp

Total Pageviews

Blog Archive