சிபிஎஸ்இ 10, 12-ம் வகுப்பு மறு தேர்வுக்கான அட்டவணை வெளியிடப்பட்டது.
10-ம் வகுப்பு தேர்வு செப்டம்பர் 22-ம் தேதி முதல் 28-ம் தேதி வரை நடைபெறும் என்று சிபிஎஸ்இ தெரிவித்துள்ளது.
12-ம் வகுப்புக்கு செப்டம்பர் 22-ம் தேதி முதல் 29-ம் தேதி வரை தேர்வு நடைபெறும் சிபிஎஸ்இ அறிவித்துள்ளது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...