Home »
» டிசம்பர் மாத இறுதிக்குள் அரசு பள்ளி மாணவர்களுக்கு ஷு, சாக்ஸ் - அமைச்சர் செங்கோட்டையன்
டிசம்பர்
மாத இறுதிக்குள் அரசு பள்ளி மாணவர்களுக்கு ஷு, சாக்ஸ் வழங்கப்படும்
என்றும் இந்தாண்டு 4 சீருடைகள் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும்
பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...