NEET Coaching Centre

NEET Coaching Centre

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

தமிழகத்தில் இன்று ( செப்டம்பர் 14 ) மேலும் 5,752 பேருக்கு கொரோனா தொற்று

தமிழகத்தில் ( 14.09.2020 ) இன்று 5,752 பேருக்கு கொரோனா பாதிப்பு.


தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர்களின் எண்ணிக்கை  4,80,524 ஆக அதிகரிப்பு.


சென்னையில் இன்று ஒரே நாளில் 991   பேருக்கு கொரோனா தொற்று.


மேலும் அதிகமாக கொரோனா தொற்று ஏற்பட்டுள்ள மாவட்டங்கள்:


கோவை - 498

செங்கல்பட்டு - 364

திருவள்ளூர் - 294


மாவட்ட வாரியான பாதிப்பு.( 14.09.2020 )

IMG-20200914-WA0019


மாவட்ட வாரியாக இன்று குணமடைந்தவர்கள் : 5,779


இன்றைய உயிரிழப்பு : 53





0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive