++ தமிழகத்தில் இன்று ( செப்டம்பர் 22 ) மேலும் 5,337 பேருக்கு கொரோனா தொற்று ~ Padasalai No.1 Educational Website
:::: MENU ::::

Subam Matrimony

சுபம் - இலவச திருமண தகவல் மையம்

https://www.subammatrimony.com/

பாடசாலை வலைதளத்தின் செய்திகளை உடனுக்குடன் உங்கள் Telegram குழுவில் பெற - Click Here & Join - https://t.me/Padasalai_official
தமிழகத்தில் ( 22.09.2020 ) இன்று 5,337 பேருக்கு கொரோனா பாதிப்பு.

தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர்களின் எண்ணிக்கை  5,30,908 ஆக அதிகரிப்பு.

சென்னையில் இன்று ஒரே நாளில் 989   பேருக்கு கொரோனா தொற்று.

மேலும் அதிகமாக கொரோனா தொற்று ஏற்பட்டுள்ள மாவட்டங்கள்:


கோவை - 595

செங்கல்பட்டு - 231

திருவள்ளூர் - 230


மாவட்ட வாரியான பாதிப்பு.( 22.09.2020 )

IMG-20200922-WA0018


மாவட்ட வாரியாக இன்று குணமடைந்தவர்கள் : 5,406


இன்றைய உயிரிழப்பு : 76

0 Comments:

Post a comment

Dear Reader,

Enter Your Comments Here...