Andriod App Download

பாடசாலை வலைதளத்தின் New Android App ஐ Download செய்து பயன்படுத்தவும்! - https://play.google.com/store/apps/details?id=com.padasalai.padasalai

பி.இ. இறுதி செமஸ்டர் தேர்வுக்கு ஆன்லைன் வழியில் பதிவு செய்வதில் சிக்கல் ஏற்பட்டு உள்ளது.  அண்மையில் அண்ணா பல்கலைக்கழகம் வரும் 22 ஆம் தேதி முதல் 29 ஆம் தேதி வரை இறுதி செமஸ்டர் தேர்வுகள் நடைபெறும் என அறிவித்து இருந்தது .தேர்வு எழுத மாணவர்கள் ஆன்லைனில் பதிவுசெய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டது. ஆனால் இணையதள பிரச்சனையால் மாணவர்கள் ஆன்லைனில் பதிவு செய்ய முடியாமல் அவதிக்கு ஆளாகி உள்ளனர். இதற்கு அண்ணா பல்கலைக்கழகம் உடனடி தீர்வு காண வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

0 Comments:

Post a comment

Dear Reader,

Enter Your Comments Here...

Bot

RWF

Categories

Blog Archive

Total Pageviews

Recent Comments