++ கல்லூரி மாணவர்களுக்கான திறன் உதவித்தொகைக்கு மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்: கல்வி இயக்ககம் ~ Padasalai No.1 Educational Website
:::: MENU ::::

Subam Matrimony

சுபம் - இலவச திருமண தகவல் மையம்

https://www.subammatrimony.com/

பாடசாலை வலைதளத்தின் செய்திகளை உடனுக்குடன் உங்கள் Telegram குழுவில் பெற - Click Here & Join - https://t.me/Padasalai_official

 

images%2528157%2529

கலை, அறிவியல் கல்லூரி மாணவர்களுக்கான திறன் உதவித்தொகைக்கு மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என கல்லூரி கல்வி இயக்ககம் அறிவித்துள்ளது. உதவித்தொகை பெற விரும்பும் மாணவர்கள் அக்டோபர் 31.ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என கூறியுள்ளது. www.scholarships.gov.in என்ற இணையத்தளத்தில் விண்ணப்பிக்கலாம் எனவும் கூறியுள்ளது.

0 Comments:

Post a comment

Dear Reader,

Enter Your Comments Here...