++ ஆசிரியர்களுக்கு வழங்கப்பட்டு வந்த உயர் கல்விக்கான ஊக்க ஊதிய உயர்வு தொடர்ந்து வழங்கப்படும் - கருவூல அலுவலர் ~ Padasalai No.1 Educational Website
:::: MENU ::::

Subam Matrimony

சுபம் - இலவச திருமண தகவல் மையம்

https://www.subammatrimony.com/

பாடசாலை வலைதளத்தின் செய்திகளை உடனுக்குடன் உங்கள் Telegram குழுவில் பெற - Click Here & Join - https://t.me/Padasalai_official

அரசாணையின்படி உயர் கல்விக்கான ஊக்க ஊதிய நிறுத்தம் அமைச்சு பணியாளர்களுக்கு மட்டுமே பொருந்தும்.  ஆசிரியர்களுக்கு வழங்கப்பட்டு வந்த ஊக்க ஊதிய உயர்வு தொடர்ந்து வழங்கப்படும். திருவண்ணாமலை கருவூல அலுவலர் அவர்களின் கடித விளக்கம்.

 


 

0 Comments:

Post a comment

Dear Reader,

Enter Your Comments Here...