++ பல்கலைக்கழகங்கள் இறுதியாண்டு செமஸ்டர் தேர்வுகளை நடத்த பல்கலை.மானியக்குழு கடிதம். ~ Padasalai No.1 Educational Website
:::: MENU ::::

Subam Matrimony

சுபம் - இலவச திருமண தகவல் மையம்

https://www.subammatrimony.com/

பாடசாலை வலைதளத்தின் செய்திகளை உடனுக்குடன் உங்கள் Telegram குழுவில் பெற - Click Here & Join - https://t.me/Padasalai_official
IMG_20200706_205224
நாடு முழுவதும் உள்ள பல்கலைக்கழகங்கள் இறுதியாண்டு செமஸ்டர் தேர்வுகளை நடத்த பல்கலைக்கழக மானியக்குழு கடிதம் அனுப்பியுள்ளது. மாணவர்களுக்கு ஆன்லைன் மூலமாவே அல்லது நேரடியாகவே தேர்வுகளை நடத்தலாம் என்று அனைத்து பல்கலைக்கழகங்களுக்கும் பல்கலை.மானியக்குழு கடிதம் அனுப்பியுள்ளது.

0 Comments:

Post a comment

Dear Reader,

Enter Your Comments Here...