புதிய
கல்விக் கொள்கை அடிப்படையில் ஆசிரியர்களுக்காக புதிய தேசிய பாடத் திட்ட
கட்டமைப்பு வகுக்கப்படும் என்று மத்திய கல்வித்துறை அமைச்சர் ரமேஷ்
பொக்ரியால் தெரிவித்துள்ளார். ஆசிரியர்களின் திறனை மேம்படுத்த புதிய
பாடத்திட்ட கட்டமைப்பு உருவாக்கப்படுவதாக அவர் கூறியுள்ளார்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...