07:00 | No comments NMMS கல்வி உதவித்தொகை இதுவரை பெறாதவர்கள் பட்டியல் அனுப்ப பள்ளிக்கல்வித்துறை உத்தரவு. ( இதுவே இறுதி வாய்ப்பு ) பள்ளிக் கல்வி - NMMS தேர்வு - 2009-10 முதல் 2017-18 வரை இணையவழி அல்லாமல் Offline ல் விண்ணப்பித்து இதுவரை உதவித்தொகை வழங்கப்படாமல் விடுபட்ட மாணவர்களின் நடைமுறையில் உள்ள வங்கிக் கணக்கு விவரங்களை அனுப்பக் கோரி பள்ளிக் கல்வி இயக்குநர் உத்தரவு Email ThisBlogThis!Share to TwitterShare to Facebook
0 Comments:
Post a comment
Dear Reader,
Enter Your Comments Here...