++ இந்த ஆண்டு 10,11,12 ம் வகுப்பு பொதுத்தேர்வு நடத்தப்படுமா? அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி ~ Padasalai No.1 Educational Website
:::: MENU ::::
பாடசாலை வலைதளத்தின் செய்திகளை உடனுக்குடன் உங்கள் Telegram குழுவில் பெற - Click Here & Join - https://t.me/Padasalai_officialபொதுத்தேர்வு ரத்து சார்பாக அமைச்சர் பேட்டி :
இந்த ஆண்டு 10,11,12 ம் வகுப்பு பொதுத்தேர்வு நடத்தப்படுமா? என்ற செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் செங்கோட்டையன், 

10,11,12 ம் வகுப்பு பொதுத் தேர்வை ரத்து செய்வது குறித்து டிசம்பர் இறுதியில் முடிவு செய்யப்படும் என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.

0 Comments:

Post a comment

Dear Reader,

Enter Your Comments Here...