Best NEET Coaching Centre

Best NEET Coaching Centre

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

ரூ.1.20 லட்சம் ஊதியத்தில் தமிழக அரசு வேலை !

இன்றைய அரசு வேலை வாய்ப்பு செய்தியை பற்றி தெளிவாக கீழே பார்ப்போம் வாருங்கள் நண்பர்களே !

இந்திய அஞ்சல் துறைக்கு உட்பட்டு மதுரையில் காலியாக உள்ள Blacksmith பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. ரூ.20 ஆயிரம் வரையில் ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ள இப்பணியிடத்திற்கு 8-வது தேர்ச்சி பெற்று சம்பந்தப்பட்ட துறையில் அனுபவம் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்துப் பயனடையலாம். 

வேலைவாய்ப்பு வகை : அரசுவேலை

மத்திய/மாநில அரசு வேலை : மாநில அரசு வேலை

பதவியின் பெயர் :  கொள்முதல் மேலாளர்

நிறுவனத்தின் பெயர் :    சென்னை, தமிழ்நாடு கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் சங்கம் (Aavin)


பணி அனுபவம் : அதிகாரப்பூர்வ இணையதளத்தைப் பார்க்கவும் 

வயது வரம்பு   30 முதல் 35 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.

கல்வித்தகுதி 
:   அதிகாரப்பூர்வ இணையதளத்தைப் பார்க்கவும் 

காலிப் பணியிடங்கள் :  இணையதளத்தைப் பார்க்கவும் 

சம்பளம் :  ரூ37,700 முதல் ரூ.1,19,500  மாத சம்பளமாக வழங்கப்படும். 

விண்ணப்ப கட்டணம் :அதிகாரப்பூர்வ இணையதளத்தைப் பார்க்கவும்


 விண்ணப்பிக்க கடைசி நாள் :  09 / 12 / 2020 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை : தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் ஆன்லைன் வழியாக விண்ணப்பிக்க வேண்டும்.


தேர்வு செய்யப்படும் முறை 

விண்ணப்பத்தாரர்கள்  எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு  அடிப்படையில் தேர்வு செய்யப்படுவர். மேலும் தகவல்களை அறிவிப்பின் வாயிலாக அறிந்து கொள்ளலாம்.

Official Link :   https://aavinmilk.com/






0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive