NEET Coaching Centre

NEET Coaching Centre

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

C.A தொழிற்தேர்வுகள் ஒத்திவைப்பு

'நிவர்' புயல் காரணமாக, மத்திய அரசு ஒப்புதலுடன், இன்று முதல், 27ம் தேதி வரை நடக்கவிருந்த, அகில இந்திய தொழிற்தேர்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இந்த தேர்வு, டிச., 3 முதல், 5வரை நடத்தப்பட உள்ளது.

சி.ஏ., தேர்வு: இந்திய கணக்கு தணிக்கையாளர்கள் அமைப்பின் சார்பில் வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பு:

சென்னை, கடலுார், காஞ்சிபுரம், காரைக்குடி, கும்பகோணம், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, திருவள்ளூர், புதுச்சேரி பகுதிகளில், நவ., 24, 25 தேதிகளில் நடக்க திட்டமிடப்பட்ட தேர்வுகள் தள்ளி வைக்கப்பட்டுள்ளன. இந்த தேர்வுகள், டிச., 9, 11ம் தேதிகளில் நடத்தப்படும்.





0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive