Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

புதிதாக 43 மொபைல் செயலிகளுக்குத் தடை: மத்திய அரசு

43 மொபைல் செயலிகளுக்கு மத்திய அரசு செவ்வாய்க்கிழமை தடை விதித்துள்ளது.
Mobile_AFP
இந்திய இறையாண்மை, ஒருமைப்பாடு மற்றும் பாதுகாப்பு ஆகியவற்றுக்கு அச்சுறுத்தலாக இருப்பதாகக் கிடைக்கத் தகவலின் அடிப்படையில் இந்த 43 செயலிகளுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. தகவல் தொழில்நுட்பம் சட்டப் பிரிவு 69ஏ-இன் கீழ் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.ஏற்கெனவே பப்ஜி, டிக் டாக் உள்ளிட்ட பல்வேறு செயலிகளுக்கு மத்திய அரசு தடை விதித்தது குறிப்பிடத்தக்கது.


தற்போது தடை செய்யப்பட்டுள்ள செயலிகள்:


அலி சப்ளையர்ஸ் மொபைல் ஆப்

அலிபாபா வொர்க்பெஞ்ச்

அலிஎக்ஸ்பிரஸ் - ஸ்மார்ட்டர் ஷாப்பிங், பெட்டர் லிவ்விங்

அலிபே கேஷியர்

லாலாமூவ் இந்தியா - டெலிவரி ஆப்

டிரைவ் வித் லாலாமூவ் இந்தியா

ஸ்நாக் விடியோ

கேம்கார்ட் - பிஸினஸ் கார்ட் ரீடர்

கேம்கார்ட் - பிசிஆர் (வெஸ்டர்ன்)

சோல் - ஃபாலோ த சோல் டூ ஃபைண்ட் யூ

சைனீஸ் சோசியல் - ஃப்ரீ ஆன்லைன் டேடிங் விடியோ ஆப் மற்றும் சேட்

டேட் இன் ஆசியா - டேட்டிங் & சாட் ஃபார் ஏசியன் சிங்கிள்ஸ்

வீ டேட் - டேட்டிங் ஆப்

ஃப்ரீ டேட்டிங் ஆப் - சிங்கோள், ஸ்டார்ட் யூவர் டேட்

அடோர் ஆப்

ட்ரூலிசைனீஸ் - சைனீஸ் டேட்டிங் ஆப்

ட்ரூலிஏசியன் - ஏசியன் டேட்டிங் ஆப்

சைனாலவ்: டேட்டிங் ஆப் ஃபார் சைனீஸ் சிங்கிள்ஸ்

டேட்மைஏஜ் - சாட், மீட், டேட் மெச்சூர் சிங்கிள்ஸ் ஆன்லைன்

ஏசியன்டேட்: ஃபைண்ட் ஏசியன் சிங்கிள்ஸ்

ஃபிளெர்ட்விஷ்: சாட் வித் சிங்கிள்ஸ்

கய்ஸ் ஒன்லி டேட்டிங்: கே சாட்

டூபிட்: லைட் ஸ்ட்ரீம்ஸ்

வீ வொர்க் சைனா

ஃபர்ஸ்ட் லவ் லிவ் - சூப்பர் ஹாட் லைவ் பியூட்டிஸ் லைவ் ஆன்லைன்

ரேலா - லெஸ்பியன் சோசியல் நெட்வொர்க்

கேஷியர் வாலட்

மாங்கோ டிவி

எம்ஜிடிவி - ஹூனான் டிவி அஃபிசியல் டிவி ஆப் 

வீடிவி - டிவி வெர்ஷன்

வீடிவி - சிடிராமா, கேடிராமா & மோர்

வீடிவி லைட்

லக்கி லைவ் - லைவ் விடியோ ஸ்ட்ரீமிங் ஆப்

தவ்போவ் லைவ்

டிங் டாக்

ஐடென்டிடி வி

ஐசோலாண்ட் 2: ஆஷஸ் ஆஃப் டைம்

பாக்ஸ் ஸ்டார் (எர்லி ஏக்சஸ்)

ஹீரோஸ் எவால்வ்ட்

ஹேப்பி ஃபிஷ்

ஜெலிபாப் மேட்ச் - டெக்கரேட் யூவர் ட்ரீம் ஐலாண்ட்

மன்ச்கின் மேட்ச்: மேஜிக் ஹோம் பில்டிங்

கான்க்விஸ்டா ஆன்லைன் 2





0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive